மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன் மீது மரம் விழுந்து பலி
இறுதிக்கிரியைகள் கலந்துகொள்ள வைத்திருந்த மருமகன் மீது வீட்டு வளாகத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் அவர் (ரட்னசாமி) உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன. எனவே, அவற்றை அகற்றி, தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன் மீது மரம் விழுந்து பலி
Reviewed by Author
on
October 19, 2022
Rating:

No comments:
Post a Comment