அண்மைய செய்திகள்

recent
-

ரயிலில் மோதி ஒருவர் பலி!

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் தெற்கில் நேற்றிரவு (15) 8 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரயிலில் மோதி ஒருவர் பலி! Reviewed by Author on October 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.