அண்மைய செய்திகள்

recent
-

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலப்பு: சந்தையிலிருந்து அவசரமாக திரும்பப்பெறப்படும் சாம்போ!

புற்றுநோயை ஏற்படுத்தும் பென்சின் என்ற இரசாயனம் வேதிப்பொருள் கலந்ததன் காரணமாக தனது தயாரிப்புகளை பிரபல யுனிலீவர் நிறுவனம் திரும்பபெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன்பு தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி அவற்றை திரும்பப் பெறுவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

அந்த வகையில், ஒக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட Dove , Nexuss ,Sueve , Tressme, Trigi போன்றவற்றை சந்தையில் இருந்து நிறுவனம் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே Pantene போன்ற பிரபலமான ஷாம்போக்கள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலப்பு: சந்தையிலிருந்து அவசரமாக திரும்பப்பெறப்படும் சாம்போ! Reviewed by Author on October 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.