அண்மைய செய்திகள்

recent
-

பால் உற்பத்தி 30% ஆக வீழ்ச்சி!

இலங்கையில் பால் உற்பத்தி 30% குறைந்துள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான விடயமே இந்த நிலைக்கு காரணம் என பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஏ.குணசேகர தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தி 30% ஆக வீழ்ச்சி! Reviewed by Author on October 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.