அண்மைய செய்திகள்

recent
-

2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தில் 32 நாடுகளை சேர்ந்த 831 வீரர்கள் பங்கேற்பு

கட்டாரில் நடைபெறும் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் பங்குகொள்ளும் அணிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 32 நாடுகளை சேர்ந்த 831 வீரர்கள் போட்டியில் பங்குகொள்ளவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதனிடையே, உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரராக பதிவாகியுள்ள ஜெர்மனியின் Lothar Matthäus-இன் சாதனையை முறியடிக்க அர்ஜென்டின வீரர் Lionel Andrés Messi-க்கு இன்னும் 7 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ஜெர்மனியின் Lothar Matthäus இதுவரை 25 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தில் 32 நாடுகளை சேர்ந்த 831 வீரர்கள் பங்கேற்பு Reviewed by Author on November 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.