இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு
Reviewed by Author
on
November 03, 2022
Rating:

No comments:
Post a Comment