நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணை கப்பலின் தரத்தில் சிக்கல்
டொலர்களை வீணடிக்க வேண்டாம் எனவும் நம் நாட்டில் டொலர்கள் இல்லாத நிலையில், தாமதக் கட்டணம் செலுத்தி கப்பலை நங்கூரமிடத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மசகு எண்ணையின் தரத்தில் பிரச்சினை இருப்பதாவும் இது தொடர்பாக அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணை கப்பலின் தரத்தில் சிக்கல்
Reviewed by Author
on
November 03, 2022
Rating:

No comments:
Post a Comment