மீண்டும் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்…
அண்மையில் குடிநீருக்கான கட்டணம் திருத்தப்பட்டிருந்த போதும், நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட செலவுகள் முன்பை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்போதும் ஒரு லீற்றர் குடிநீருக்கு 5 சதமே கட்டணமாக அறவிடப்படுவதாகவும், ஆனால் அதன் விநியோக செலவுகள் 12 ரூபாவுக்கும் அதிகம் என்பதால் நீர் கட்டணத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீண்டும் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்…
Reviewed by Author
on
November 20, 2022
Rating:

No comments:
Post a Comment