மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணங்களை குறைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை
அண்மைக்காலமாக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணய சேவைக்கான கட்டணத்தை விலையேற்றம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இவ்விடயத்தில் ஓரளவு என்றாலும் நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கயந்த கருணாதிலக்க கேட்டுக்கொண்டார்.
மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணங்களை குறைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை
Reviewed by Author
on
November 29, 2022
Rating:

No comments:
Post a Comment