கனடாவுக்கு சட்டவிரோத பயணம்; நடுக்கடலில் சிக்கியவர்களில் யாழ்மாவட்டத்தை சேர்ந்தோரே அதிகம்!
இந்நிலையில் படகில் ஏறுவதற்கு முன்னர் இருபது லட்சம் ரூபாய்கள் ஒவ்வொரிடமும் வாங்கிய நிலையில் 20 இலட்சம் ரூபா பணம் கனடாவில் வைத்து வழங்க வேண்டும் என தரகர்கள் டீல் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருகடியால் அண்மைக்காலமாக இவ்வாறு ஆபத்தான முறையில் சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவுக்கு சட்டவிரோத பயணம்; நடுக்கடலில் சிக்கியவர்களில் யாழ்மாவட்டத்தை சேர்ந்தோரே அதிகம்!
Reviewed by Author
on
November 09, 2022
Rating:

No comments:
Post a Comment