திருகோணமலையில் ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை !
இந்நிலையில், திருகோணமலையைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கே.ஜெயந்தன் நோயாளியை பரிசோதனை செய்தார்.
கடந்த 20 வருடங்களாக நோயாளர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவுக் குழாயில் சுருக்கம் இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மேற்படி பெண்ணுக்கு கிண்ணியா தல வைத்தியசாலையில் ஐந்து மணித்தியால சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கிண்ணியா தலா வைத்தியசாலையில் தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் இல்லாத நிலையிலேயே இவ்வாறான வெற்றிகரமான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
திருகோணமலையில் ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை !
Reviewed by Author
on
November 06, 2022
Rating:

No comments:
Post a Comment