எள்ளங்குளம் துயிலுமில்ல சிரமதான பணி..!
2006 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக எள்ளன்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ள புனதர்களை நினைவு கூரும் நிகழ்வு துயிலுமில்லத்தை அண்மித்த பகுதியில் எள்ளன்குளத்து வெளியில் இடம்பெறவுள்ளது.
துயிலுமில்லத்தில் சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் முகாமிட்டுள்ளமையினால் அங்கு சென்று நினைவேந்த முடியாத நிலை நீடிக்கின்றது.
எள்ளங்குளம் துயிலுமில்ல சிரமதான பணி..!
Reviewed by Author
on
November 04, 2022
Rating:

No comments:
Post a Comment