அண்மைய செய்திகள்

recent
-

ஓமான் ஆட்கடத்தல் விவகாரம்: மற்றுமொரு சந்தேகநபர் கைது

ஓமான் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமான் ஆட்கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

.
ஓமான் ஆட்கடத்தல் விவகாரம்: மற்றுமொரு சந்தேகநபர் கைது Reviewed by Author on November 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.