அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தின் 120 ஆவது ஆண்டு ஆரம்ப நிகழ்வுகள்.....

மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தின் 120 ஆவது ஆண்டு ஆரம்ப விழா மற்றும் ,மாகாண, தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று (3) பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஓய்வு பெற்ற மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் விருந்தினராக கலந்து கொண்டார். இதன் போது மாகாண, தேசிய, மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் கௌரவிக்கப்பட்டனர்










.
மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தின் 120 ஆவது ஆண்டு ஆரம்ப நிகழ்வுகள்..... Reviewed by Author on November 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.