டயனா கமகேவின் வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு
அவருக்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடை நியாயமற்றது எனவும் அதை நீக்குமாறும், வழக்கு இன்று(17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது டயனா கமகே சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.
டயனா கமகேவின் வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு
Reviewed by Author
on
November 17, 2022
Rating:

No comments:
Post a Comment