தரமற்ற பூச்சிகொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் குறித்து விவசாய அமைச்சு சோதனை
அவற்றைப் பயன்படுத்துவதால் களை கட்டுப்பாடு அல்லது பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றில் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இரசாயனப் பொருட்களால் பல சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காசி கெமிக்கல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் பூச்சிகொல்லி மற்றும் களை கொல்லிகளை பயிர்களுக்கு பயன்படுத்தும்போது பரவியதால் 54 விவசாயிகள்
உயிரிழந்துள்ளதாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உயிரிழந்துள்ளதாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தரமற்ற பூச்சிகொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் குறித்து விவசாய அமைச்சு சோதனை
Reviewed by Author
on
November 23, 2022
Rating:

No comments:
Post a Comment