இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!
5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 1,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. புதிய விலை திருத்தத்துக்கு அமைய 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1850 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 815 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. புதிய விலை திருத்தத்துக்கு அமைய 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 860 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!
Reviewed by Author
on
December 05, 2022
Rating:

No comments:
Post a Comment