நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை!!
பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெற உள்ளது.
அதன்பிறகு, எதிர்வரும் 13 ஆம் திகதி வாய்மொழி கேள்விகளுக்கு பதில் அளிக்க நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரக் குழு தெரிவித்துள்ளது
.
.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை!!
Reviewed by Author
on
December 06, 2022
Rating:

No comments:
Post a Comment