இலங்கையில் சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தி!
இதில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005ம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல், அனர்த்தங்களின் போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன
.
.
இலங்கையில் சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தி!
Reviewed by Author
on
December 26, 2022
Rating:

No comments:
Post a Comment