பழங்களின் விலைகள் மேலும் உயர்வு ! கொய்யா 700 ரூபா , நெல்லி 1200 ரூபா!
ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு தோட்டம் பழத்தின் விலை 600 ரூபா. ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆனைக்கொய்யா 500 ரூபாவாகவும் உள்ளது. ஒரு கிலோ கொய்யாவின் விலை 700 ரூபா.
இறக்குமதிச் செலவு அதிகரிப்பினால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்துக் கட்டண உயர்வினால் உள்ளூர் பழங்களின் விலை அதிகரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பழங்களின் விலைகள் மேலும் உயர்வு ! கொய்யா 700 ரூபா , நெல்லி 1200 ரூபா!
Reviewed by Author
on
January 04, 2023
Rating:

No comments:
Post a Comment