அண்மைய செய்திகள்

recent
-

தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு !

தங்கத்தின் விலை இன்றும் (புதனக்கிளமை) அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது. 

 * அவுன்ஸ் 680,742 ரூபாய் 

*1 கிராம் 24 கரட் ரூ. 24,020.00 

*24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 192,100.00 

*1 கிராம் 22 கரட் ரூ. 22,020.00 

*22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 176,150.00 

*1 கிராம் 21 கரட் ரூ. 21,020.00 

*21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 168,150.00

தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு ! Reviewed by Author on January 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.