அண்மைய செய்திகள்

recent
-

இந்த மாத இறுதிக்குள் வெளியாகின்றது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்?

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்ய முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 3 இலட்சத்து 34 ஆயிரத்து 698 மாணவர்கள் தோற்றியிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது


.
இந்த மாத இறுதிக்குள் வெளியாகின்றது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்? Reviewed by Author on January 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.