அரச ஊழியர்களுக்கு நாளை சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை!
அரசாங்கத்தின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்குமான சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கத்தின் பதவி நிலை கொண்ட அதிகாரிகளின் சம்பளத்தை தாமதித்து வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
அரச ஊழியர்களுக்கு நாளை சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை!
Reviewed by Author
on
January 24, 2023
Rating:

No comments:
Post a Comment