அண்மைய செய்திகள்

recent
-

சீனப் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென்-சூ உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இன்று (14) காலை இலங்கை வந்தடைந்தது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் சீன-இலங்கை இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசாங்க பிரதானிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.

சீனப் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம் Reviewed by Author on January 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.