அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் காலமானார்.

மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் தனது 56 ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார். -திடீர் மாரடைப்பு காரணமாக இன்று புதன்கிழமை(22) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகிறது


.
மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் காலமானார். Reviewed by Author on February 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.