அண்மைய செய்திகள்

recent
-

புத்தலயில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் !

புத்தள – வெல்லவாய பகுதியில் இன்று சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவீட்டு கருவியில் 3.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. வெல்லவாயவை அண்மித்த பகுதியில், 7 கிலோமீற்றர் ஆழத்தில், இலங்கை நேரப்படி 11.44 அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

புத்தலயில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் ! Reviewed by Author on February 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.