அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் இன்றும் 2மணித்தியாலம் மின்வெட்டு

நாட்டில் இன்று (சனிக்கிழமை) 2 மணித்தியால மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றும் 2மணித்தியாலம் மின்வெட்டு Reviewed by Author on February 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.