அண்மைய செய்திகள்

recent
-

இ.போ.ச -தனியார் பஸ் மோதல் ; ஒருவர் பலி-22 பேர் காயம்

மாவனெல்ல கனேகொட பிரதேசத்தில் இன்று (07) தனியார் பேருந்தும் லங்கம பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லங்கம பஸ்
ஒன்றும் இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இ.போ.ச -தனியார் பஸ் மோதல் ; ஒருவர் பலி-22 பேர் காயம் Reviewed by Author on March 07, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.