போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!
இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக , கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளது.
போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!
Reviewed by Author
on
March 17, 2023
Rating:

No comments:
Post a Comment