யாழ். நிலாவரையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சுப்பையா இரத்தினசிங்கம் (வயது 63) என்பவரே உயிரிழந்தார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். நிலாவரையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
March 09, 2023
Rating:

No comments:
Post a Comment