மன்னாரில் ஆரம்பமானது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்
இதன் போது நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் படத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றி மாலை அணிவித்து மௌன அஞ்சலியுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதன் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்.இ.சாணக்கியன் இச் செய்தி எழுதும் வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் ஆரம்பமானது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்
Reviewed by Author
on
March 19, 2023
Rating:

No comments:
Post a Comment