3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் அல்பிட்டி நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது
Reviewed by Author
on
March 18, 2023
Rating:

No comments:
Post a Comment