அண்மைய செய்திகள்

recent
-

அடுத்த மாதம் எரிபொருள் விலை குறையும் !

அடுத்த மாதம் முதல் வாரத்தில் எரிபொருளின் விலை கண்டிப்பாக குறையும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் எரிபொருள் விலை குறையும் ! Reviewed by Author on March 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.