அண்மைய செய்திகள்

recent
-

சொகுசு வாகனமொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமொன்று மீட்பு !

பாணந்துறை – பின்வத்த பகுதியில் சொகுசு வாகனமொன்றிற்குள் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று (28) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சொகுசு வாகனமொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமொன்று மீட்பு ! Reviewed by Author on March 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.