சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் லண்டன் பழைய மாணவர் சங்க கிளையின் செயலாளர் திரு.பரமநாயகம் கெளரவ விருந்தினர்களாக மன்னார் வலய கல்வி பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.அமல்ராஜ் அவர்களும் IESL நிறுவன வடமாகாண உப தலைவர் பொறியியளாலர் விமலேஸ்வரன் மற்றும் முருங்கன் வைத்தியசாலையின் பல் சத்திரசிகிச்சை நிபுணர் கொனோரியன் டயஸ் மன்னார் பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஜூட் பிரசாந்த் அவர்களும் விசேட விருந்தினர்களாக நியூஸ்லாண்ட் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களான மரியாம்பிள்ளை எடிசன் மற்றும் எடிசன் ஜெசிக்கா AA sports நிறுவன உறிமையாளர் அமல்ராஜன் வவுனியா தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு பொறுப்பாசிரியர் சுபாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது பாடசாலையின் கடந்த மாதங்களில் இடம் பெற்ற போட்டிகளில் இறுதி நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பழைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கான போட்டி நிகழ்சிகளும் இடம் பெற்றது.
சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
Reviewed by Author
on
March 03, 2023
Rating:

No comments:
Post a Comment