உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 23 நாட்கள் தாமதம் - பரீட்சைகள் திணைக்களம்
தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் மேற்பார்வை செயற்பாடுகளுக்காக இணைந்துகொள்ளாமை தொடர்ந்தும் இந்த நடவடிக்கை தாமதமடைய காரணமாக அமைந்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்
.
.
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 23 நாட்கள் தாமதம் - பரீட்சைகள் திணைக்களம்
Reviewed by Author
on
March 16, 2023
Rating:

No comments:
Post a Comment