நீதிபதி இளஞ்செழியனின் நேர்த்தியான தீர்ப்பு! 03 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
நீதிபதி இளஞ்செழியனின் நேர்த்தியான தீர்ப்பு! 03 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த 03 தமிழ் அரசியல் கைதிகள் இன்று வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வித குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாத நிலையில் அவர்களது வழக்கை பரிசீலனை செய்த வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் மூவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டதற்கிணங்க விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதி இளஞ்செழியனின் நேர்த்தியான தீர்ப்பு! 03 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
Reviewed by NEWMANNAR
on
April 03, 2023
Rating:

No comments:
Post a Comment