மன்னாரில் கடும் மழை-மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது.
இன்று புதன் கிழமை காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது.மேலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு,பல வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
மன்னாரில் கடும் மழை-மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.
Reviewed by NEWMANNAR
on
May 03, 2023
Rating:

No comments:
Post a Comment