அரசியல் வீழ்ச்சி கண்டவர்கள் மத அடிப்படைவாதத்தை தூண்டுகிரார்கள் தயாசிறி ஜெயசேகர தெரிவிப்பு
அரசியல் வீல்ச்சிகண்டுள்ளவர்கள் மத அடிப்படைவாத்தினை துண்டிவிட்டு அதன்மூலம் மீண்டெழுவதற்கு முயற்ச்சிக்கின்றனர் அவர்களுக்கு கடும் நடவடிக்கை அடுக்கப்படவேண்டும்
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
நபர் ஒருவருக்கு தாம் விரும்பும் மதத்தை பின் பற்றும் உரிமை உள்ளது இது அரசமைப்பில் உள்ள ஏற்ப்பாடு அனினும் அந்த உரிமையை பயன்படுத்தி மற்றய மதங்களை தாக்கக்கூடாது ஆனால் சிலகாரணி களை வைத்துக்கொண்டு தாம் கடைப்பிடிக்கும் மதம்தான் சிறந்தது என பிரச்சாரங்கள் முன்னேடுகப்படுவதனாலேயே மத அடிப்படைவாத பிரச்சினைகள் உருவாகுகின்றன.
மத அடிப்ப டைவாதம் ஊடாக தமதுகட்ச்சிகளை பலப்படுத்தி கொள்வதற்கும் சரித்துள்ள தமது செல்வாக்கை கட்டியெழுப்பி கொள்வதற்கும் சிலர் முற்ப்படுகின்றனர் இனத்திற்கு அச்சுறுத்தல் மதத்திற்கு அச்சுறுத்தல் என்று கூ றிக்கொண்டு அவர்கள் வரலாம் ஒருகட்டத்தில் தேசப்பற்றை பயன்படுத்தலாம் மற்றுமொரு சந்தர்ப் பத்தில் மதத்தை முன்னிலை படுத் தலாம் சிலவேளை இனவாதம் பேசலாம் சில குழுக்களின் செயற்பாடுகள் இவ்வாறு தான் உள்ளது என்றார்

No comments:
Post a Comment