வடக்கில் மீண்டும் எரி பொருள் நிரப்புநிலயங்களில் தட்டுப்பாடு
யாழ் மாவட்டம் உள்ளடங்கலாக வடக்குமாகாணம் சில நிரப்புநிலயங்களில் ஏரிபொருள் குறைவடைவதால் மக்கள் வரையில் நிற்கவேண்டிய நிலை
ஏரிபொருள்விலை மாற்றப்படுவதன் காரணமாக மக்களுக்கு இந்நிலை
ஏரிபொருள் விலை குறைவடைவதால் விற்பனை முகவர்கள் பாரிய நட்டத்தை
அதிர்கொல்வதால் அவர்கள் கொள்முதல் கோரிக்கை விடுக்கவில்லை இதனால் இவ்வாறான தடைகள் வருகின்றன.எவ்வாறான நிலை ஓரிருநாட்களில் பழையநிலைக்கு வந்துவிடும்
வடக்கில் மீண்டும் எரி பொருள் நிரப்புநிலயங்களில் தட்டுப்பாடு
Reviewed by Author
on
May 31, 2023
Rating:
.jpg)
No comments:
Post a Comment