மன்னார் தாழ்வுபாடு புனித/ஜோசப் மகாவித்தியாலய மாணவர்களின் பிரமாண்ட ஒன்று கூடல் நிகழ்வு
மன்னார் தாழ்வுபாடு புனித ஜோசப் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் இணைந்து ஒழுங்கு செய்த வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
தாழ்வுபாடு புனித ஜோசப் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற அனைத்து மாணவர்களையும் ஒன்று கூட்டும் முகமாகவும் அதே நேரம் பாடசாலை வளர்சிக்காக நிதி சேகரிக்கும் முகமாகவும் குறித்த ஒன்று கூடல் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது
குறித்த ஒன்று கூடலில் விளையாட்டு நிகழ்வுகள்,கல நிகழ்வுகள்,மோட்டார் சைக்கிள் பவணி உட்பட பல கலை நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதுடன் நாளை மற்றும் நாளை மறுதினமும் பல்வேறுபட்ட கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னார் தாழ்வுபாடு புனித/ஜோசப் மகாவித்தியாலய மாணவர்களின் பிரமாண்ட ஒன்று கூடல் நிகழ்வு
Reviewed by Author
on
June 10, 2023
Rating:

No comments:
Post a Comment