மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரு இளைஞர்கள் கைது.
மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று வியாழக்கிழமை(6) மாலை மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரு இளைஞர்கள் கைது.
Reviewed by Author
on
July 08, 2023
Rating:

No comments:
Post a Comment