நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டம்
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்னால் தனிப்பட்ட சட்டமூலமாக் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டம்
 
        Reviewed by Author
        on 
        
July 09, 2023
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
July 09, 2023
 
        Rating: 


No comments:
Post a Comment