ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று பிற்பகல் இந்தியாவை சென்றடைந்தார்.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி பிரதமர் மோடியுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Reviewed by Author
on
July 21, 2023
Rating:

No comments:
Post a Comment