சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு
சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் (16) இன்று USAID நிதி அனுசரணையில் FOSDOO நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மற்றும் முல்லைத்தீவு கிராம மட்ட சமூக செயற்ப்பாட்டாளர்கள் இளைஞர் அமைப்பு குழு ஆகியவற்றை இணைத்து சமூகமட்ட பிரச்சினைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது ஊடகவியலாளர்களை எப்படி தொடர்புபடுத்துவது எனவும் கருத்துரைகள் வழங்கப்பட்டதோடு இந்த கருத்தரங்கினை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஊடகவியல் கற்கை நெறியினை கற்பித்துவருமான திரு நிக்சன் அவர்கள் கருத்துரைகளை வழங்கியதோடு இந்த Global Communities நிறுவனத்தின் SCORE திட்டத்தின் கீழ் FOSDOO நிறுவனமானது செயற்திட்டத்தில் இலஙகையில் ஆறு மாவட்டங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா அனுராதபுரம் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இளஞர் வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களையும் இணைத்து செயற்ப்பட கூடிய வகையில் இக்கருத்தரங்கு முல்லைத்தீவு ஊடக அமைத்தில் நடைபெற்றது இதில் ஊடகவியலாளர்கள் சமூக செயற்ப்பட்டாளர்கள் கலந்திருந்ததோடு இந்த அமர்வினை FOSDOO நிறுவன இணைப்பாளர் சஞ்சீவன் அவர்கள் செயப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது தகவல் ராயூகரன்
சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு
Reviewed by Author
on
July 16, 2023
Rating:

No comments:
Post a Comment