தலை மன்னாருக்கு அதிவேக ரயில் சேவை மடு அன்னையின் திருவிழாவில் ஜனாதிபதி
கொழும்பில் இருந்து தலை மன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15-ம் திகதி முதல் ரயில் சேவை ஆரம்பமாகும் என அவர் தெரிவித்ததோடு விரைவில் தலைமன்னார் ஊடாக இந்தியா செல்லவும் ஏற்ப்பாடுகள் நடைபெறுவதாகவும் இதன்போது தெரிவித்தார்
மடு தேவாலய திருவிழாவில் இன்று (15) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இன்று இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலை மன்னாருக்கு அதிவேக ரயில் சேவை மடு அன்னையின் திருவிழாவில் ஜனாதிபதி
Reviewed by Author
on
August 15, 2023
Rating:

No comments:
Post a Comment