மன்னார் ஈச்சளவக்கை குழந்தையேசு ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது.
கடந்த 03/08/2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மூன்று நாட்கள் ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று இன்று 06/08/2023 திருவிழா திருப்பலி நிறைவு பெற்றது. இவ்விழாவில் ஈச்சளவக்கை விடத்தல்தீவு பெரியமடு பங்குக்குறிய மக்கள் கலந்திருந்தனர் திருவிழா திருப்பலி வழிபாடுகளின் பூஜைகளை வணக்கத்துக்குரிய அருட்தந்தை லேபோன்சுதன் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதில் அருட்கன்னியர்கள் பலரும்கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஈச்சளவக்கை குழந்தையேசு ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது.
Reviewed by Author
on
August 06, 2023
Rating:

No comments:
Post a Comment