யானை தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில்
நெடுங்கேணி ஒலுமடு முதிரம்பிட்டிபகுதியில் தோட்டத்தில் காவலுக்கு இருந்த போது யானை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது
கடந்த 27 அதிகாலை 1:00மணியளவில் 28 தாக்குதலுக்கு உள்ளானவர் கூச்சலிட்ட போது அயவர்களின் உதவியோடு நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தாக்குதலுக்கு உள்ளானவர் 45 வயது சபாபதிப்பிள்ளை நந்தன் என தெரியவருகிறது அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாதுள்ளதாகவும் யானை வேலி அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
யானை தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில்
Reviewed by Author
on
October 29, 2023
Rating:

No comments:
Post a Comment