ஒரிசா பாலு காலமாணார்
ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்படும் சிவ பாலசுப்பிரமணி (7 ஏப்ரல் 1963 – 6 அக்டோபர் 2023) தமிழக ஆய்வாளர். தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடியவர் குமரிகண்டம் என பல வரலாற்று ஆய்வுகளை செய்தவர் காலமாகியள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அன்னாருக்கு எமது இணைய ஊடகம் சார்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து நிற்க்கின்றோம்
ஒரிசா பாலு காலமாணார்
Reviewed by Author
on
October 07, 2023
Rating:

No comments:
Post a Comment