விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டும் நடவடிக்கை நான்காவது நாளாக தொடர்கிறது
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை கடந்த 23.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு நேற்று (25) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை இடைநிறுத்தப்பட்டு மீண்டும் இன்றைய தினம்(26) நான்காவது நாளாக அகழ்வு பணிகள் தொடர்கின்றது.
விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டும் நடவடிக்கை நான்காவது நாளாக தொடர்கிறது
Reviewed by Author
on
November 26, 2023
Rating:

No comments:
Post a Comment